திருநங்கைகள்

திருநங்கைகள்.......
பெண்களை மிஞ்சும் நளினம்.....
அலங்கரித்துக் கொள்வதில்உ லக அழகிகளுக்கு நிகரான தன்னம்பிக்கை......
ஆனால்.........................
குறைந்த பட்ச வாழ்க்கை தரத்திற்க்காக போராடும் சாமானியர்கள்.....
இவர்களை ஏற்றுக் கொள்வதில்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் மனப்போராட்டமே
இவர்களின் வாழ்க்கைப் போராட்டம்....................
இவர்களின் பிறப்பு இயற்கையின் நியதி என்று
அறிவியலுக்கு எட்டிய உண்மை நம்
அறிவிற்கு எட்டுமா????????????????????

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (19-Feb-19, 1:45 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : thirunangaikal
பார்வை : 52

மேலே