காதல்

காதல் இன்பமான துன்பமானது
இன்பமானது அவனும் நானும்
ஒன்றாய் இருக்கையில் -துன்பமானது
என்னவள் என்னுடன் ஒரு க்ஷணம்
கூட இல்லாதபோது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-19, 1:14 pm)
Tanglish : kaadhal
பார்வை : 173

மேலே