கறை

துணியில் கறை ....
போக்கிவிடலாம்
போக்கிடமுடியுமா நாம்
தெரிந்தே செய்யும்
பாவங்கள் இதயத்தில்
இறங்கும் கறை...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-19, 1:19 pm)
பார்வை : 151

மேலே