இனிய தமிழ்

கரும்பில்கூட இனிமை
குறையலாம் ஒருகால்
இல்லாமலே கூட போய்விடலாம்
குன்றாது என்றும் எப்போதும்
இனிப்பது எங்கள் தமிழ்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-19, 1:59 pm)
Tanglish : iniya thamizh
பார்வை : 186

மேலே