முகில்நிகர் கூந்தலுக்கு பாடலாம் மேகதூதம்

முத்துநிகர் புன்னகைக்கு முத்தமிழ் பாடி
முகில்நிகர் கூந்தலுக்கு பாடலாம் மேகதூதம்
ஆடும் விழியில்முத் தொள்ளாயி ரம்விரிய
பாடிடும்என் பாவுமாயி ரம் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Feb-19, 10:09 am)
பார்வை : 116

மேலே