கைக்கூ

அழகிய மாடம் அதில் இல்லாத உறவுகள்
காடாகிக் கிடக்குது மாடம், அது இன்று
காக்கை குருவி பாம்புகளின் இருப்பிடம்
குண்டு மழை குபீர் குபீர் என்றது சிதறிய மக்கள்
அதில் வீடென்ன, மாடமென்ன, மாளிகையென்ன/

எழுதியவர் : பாத்திமாமலர் (20-Feb-19, 11:01 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 269

மேலே