ஓய்வின் நகைச்சுவை 110 பொங்கல் கிபிட்

ஓய்வின் நகைச்சுவை: 110 "பொங்கல் கிப்ட்"

மனைவி: ஏங்க நேற்றே அந்த ரேஷன் கிப்டய் வாங்க சொன்னேன் ஏன் போகலே? நமக்கு இனி அந்த 1000 ரூபாய் கிடையாதாம்.

கணவன்: நான் என்னடி பண்ண? டிரைவர் இரண்டு நாள் லீவு. நாளை வந்ததும் போகலா முன்னு இருந்தேன்

மனைவி: எனக்கு அதெல்லாம் தெரியாது. இந்த மாசம் உங்களுக்கு பெட்ரோல் கோட்டா 15 லிட்டர் கட்

கணவன்: அடியே ரெட்டீர் ஆகி எல்லாம் உன் கண்ட்ரோல் கீழ் வந்ததும் நானும் வறுமைக் கோட்டிற்கு கீழ்தானடி

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (20-Feb-19, 5:01 pm)
பார்வை : 96

மேலே