உன் நினைவு தரும் இசை 🎶

இசைகள் நீயாக
இருதயம் தானாக
இடம் வலம் தேடுது

அளவிட முடியா அன்பு
செலவிட முடியா பாசம்

தமிழுக்குள் வளரும்
ஒசைகள்

தாளமும் ஜதியும்
இசை பாட
உன் நினைவுகளால்

இசையொன்று
இனிதாய் பிறக்கிறது
சிறு குழந்தை போல...

எழுதியவர் : சிவா பாலா (20-Feb-19, 10:27 pm)
சேர்த்தது : சிவா பாலா
பார்வை : 271

மேலே