அழகு

அது என்ன
மாயமோ மந்திரமோ
உன் பேர் எழுதும்போது மட்டும்
என் கையெழுத்து அழகாக
மாறிவிடுகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-Feb-19, 3:29 am)
Tanglish : alagu
பார்வை : 82

மேலே