தாய்மொழி தினம்

தாய்மொழி தினம்

தாய்மொழியே!
தமிழ் மொழியே!
பனைஓலையில் பிறந்தாய்!
பாராங்கல்லில் தவழ்ந்தாய்!
அச்சினில் அமர்ந்தாய்!-மின்
அணுவிலும் மிதந்தாய்!
காலத்தைக் கடந்தாய்!
கன்னித்தாய் ஆனாய்!
ஞாலத்தின் தொல்மொழியே!
நாம்தொழும் உயிர்மொழியே!
மா.அரங்கநாதன்🙏

எழுதியவர் : மா.அரங்கநாதன் (21-Feb-19, 4:42 pm)
சேர்த்தது : மாஅரங்கநாதன்
பார்வை : 880

மேலே