என் பேனா

உனை
தேனினும்
இனியவள் என்பேனா ...

உனை
எழுதியே
தேயுது என் பேனா....

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (21-Feb-19, 5:16 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : en pena
பார்வை : 128

மேலே