கல்லறையின் காயம்

கல்லறையில்
பூ தூவுவாள்
என கண்மூடி விட்டேன் ...
பாவி
கற்களை தான்
வீசி சென்றிருக்கிறாள் ..

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (21-Feb-19, 5:25 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : kallarayin KAAYAM
பார்வை : 103
மேலே