அதுவரை

பயமில்லை காட்டில்
வனத்து விலங்குகளால்-
வரும்வரை மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Feb-19, 6:46 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athuvarai
பார்வை : 66
மேலே