மங்கை கொண்ட கோலம்

அன்னை தந்தை இடம் இருந்து இனிமையாக
விடைபெறு உன் கை சேர்ந்த நாள் முதல் நீ என் உயிர் ஆனாய் என் தலைவா
என் மூச்சு காற்றில் கூட உன் பெயரின் வாசம் வீசும்!!!

நீ உன் நுனிவிரல் கொண்டு என் மேனி தீண்ட நான் எங்கனம் மீண்டும் காண்பான் என்றால் நான்
உன்னது வருகையாக கனவு உலகில் மட்டுமே காத்துகின்றன்!!!!

கனவு உலகையில் கணவனின் முகம் காணும் பெண் நானே இவ்வுலகில் கடைசியாக இருக்க வேண்டும் கடவுளே!!!!!!!

காணாமல் போன என் காதல்
கை சேராமல் போன என் மோகம்
கண் கொண்டு காண முடியாத துயரம்
ஆசை கொண்டு பேச மொழி இல்ல பதுமை போல நான் இருக்க உனக்கா மட்டும் இதைத்தான் போராட்டம் கொண்டு வாழும் உன் உயிரில் பாதி நான் அல்லவா என் ஆசை கணவனை!!!

நீ கொண்ட பணியோ நாட்டின் நலம் காக்க !!
உன் உயிரே துச்சம் எனும் நீயோ
நேரம் மறந்து !
காலம் மறந்து !
வலி மறந்து !
சொந்தம் மறந்து!
விழா மறந்து!! கடைசியாக
உன் உயிரினை கூட மறந்து!!!
நாடு மட்டுமே
நாட்டின் மக்களின் பாதுகாப்பு மட்டுமே
உனக்கு உயிர் என நான் புரிந்து கொண்டன் ராணுவ வீரனை!!!!!

உன் உயிர் போல் நாட்டின் மானம் காத்துகொண்டு இருக்க
நீ என் கணவன் எமது இவ்வுலகில் எனக்கு பெருமையே
அன்பே!!!!!

ராணுவத்தில் போர் புரிந்து
நீ வீரன் இன்னும் பெயரில் வீர மரணம் உன்னை தழுவும்
பூமாதேவி காத்து உன் தலை தாங்க இருப்பாள்!!!!!

உன் முகம் காண நான் இருப்பான் என்றால் அது வலி மிகுந்த நியாயத்தை
உன்னதமான உன்னிடத்தில் வந்து கூறுகிறேன்!!!! இந்த மங்கை கொண்ட கோலத்தை காலம் இன்னும் காதல் வடிவில் கூற!!!!!!!!

எழுதியவர் : சிவா பாலா (21-Feb-19, 9:24 pm)
சேர்த்தது : சிவா பாலா
Tanglish : mangai konda kolam
பார்வை : 166
மேலே