மகிழ்ச்சி

பொய்காத பருவமழை
கண்ட

விவசாயியின் மகிழ்ச்சி

ஊஞ்சலாட்ட அநுபவம்
தந்த

விவரிக்கயியலா மகிழ்ச்சி

கண்ணே உன்னை
காணும்

நேரமெல்லாம் நான்
அடையும்

மகிழ்ச்சிக்கு ஒப்பாகுமோ?

எழுதியவர் : நா.சேகர் (22-Feb-19, 5:58 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : magizhchi
பார்வை : 320

மேலே