தந்தை

தந்தைக்கும்...
தாய் அமுதம்
சுரந்ததம்மா....
என் தங்கத்தை
மார்போடு
அணைக்கயிலே....

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (23-Feb-19, 12:52 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : thanthai
பார்வை : 64

மேலே