உயிரில்_உறைந்திடும்_நிலவே

#உயிரில்_உறைந்திடும்_நிலவே#
************************************
உயிரில் உறைந்திடும்
-------உறவு பெண்ணே
நெஞ்சிலே மூர்ச்சையாகி
------கொஞ்சும் மயிலே
கூச்சத்தை கொஞ்சம்
----------கூசிட வைத்தே
என்னுள்ளம் கலந்துவிட்ட
-------எந்தன் நெஞ்சமே
என்கரம் சேந்த
-----எண்ணிய அழகே
வாழ்வை காத்திடும்
-----வசந்த உள்ளமே
வாழ்வின் வெற்றியின்
----விழுதான உணர்வே
என்னுடைய பொழுதோடு
----உன்னுடைய உறவும்
சேந்து வந்ததால்
-----வேதனையான வாழ்வுமில்லை

வெறுப்பான ரசனையுமின்றி
----வேதமாக வாழவே
வாழ்விற்கு சுகமாய்
----வந்திட்டா இதயமே
மகிழ்ச்சியை தரும்
-----மண்ணுலகின் துணையே

மகிழ்வு கொண்டே
------மண்ணில் திகழ்கிறேன்
வாழ்வாக வாழும்
--வாழ்வின் துணையே

தலைமுறை தாண்டியும்
-----தவமாய் வாழுமே
தரணி எங்கும்
-----தரமான பாசம்
அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (23-Feb-19, 8:46 am)
பார்வை : 248

மேலே