மயக்கம்

அந்தி மாலை
மயக்கம்

அன்பே உந்தன்
நெருக்கம்

இன்பம் பொங்கி
சிலிர்க்கும்

உன் காதல்
அணைப்பும்

நினைக்க நினைக்க
தித்திக்கும்

எழுதியவர் : நா.சேகர் (23-Feb-19, 6:21 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mayakkam
பார்வை : 234

மேலே