புன்னகை !

அன்னையிடம் குழந்தை !
வண்டு விடம் மலர்!
மழையிடம் மண் !
காற்றிடம் மேகம் !
பொய்யிடம் உண்மை !


எழுதியவர் : venkat (29-Jul-10, 12:52 pm)
சேர்த்தது : Venkatachalam
பார்வை : 595

மேலே