என்காதலிக்காக 5

காதல் கடலினுள்
காண்புற்று போகையில்
கள்ளி உன் வார்த்தை பெரும்
கனமாக கவிழ்க்குதடி
நீரினில் மிதந்த கப்பல்
நிர்மூலம் ஆகி
நிலையின்றி மிதக்கிறேன்
நிலையான அரணை தேடி

எழுதியவர் : அருண் (26-Feb-19, 2:25 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 117

மேலே