எனிவேசிரி

பத்திரிக்கை நிருபர் : சார் நீங்க எம் எல் ஏ ஆனா நாள்ல இருந்து உங்கலோட பதவி எனிவேசிரிக்கி நான் தான
உங்கள பேட்டி எடுத்து . ...தகவலையும் பத்திரிக்கையில போடரன் ......அப்பரம் எதுக்கு
புது ஏற்பாடு இந்த வருஸம் ......

எம் .எல் .ஏ : உனுக்கு விவரம் தெரியாதா ......நானு பதவிக்கு வர காரணமா இருந்த காரியதரிசியை
கரம் புடிச்ச நாள இனி கொண்டாடனும்னு காரியதரிசி சொன்னத தட்ட முடியல ..அதான் !

எழுதியவர் : (26-Feb-19, 9:53 pm)
பார்வை : 49

மேலே