நண்பகலிலும்வரும் சந்ரோதயமே

ஒளிந்து ஒளிந்துதினம் நான்பார்க்கும் பூவே
ஒளிவு மறைவில்லா வெள்ளை எழில்மனமே
சாளரத்தில் நண்பகலி லும்வரும்சந் ரோதயமே
சாளரத்தில் சற்றுநில்லா யோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (27-Feb-19, 7:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே