நட்பு நட்பே

ஒரு ஆண்மகனை,
வளர்த்தால் தாய்,
உடன்பிறந்தால் சகோதரி,
காதலித்தால் காதலி,
மணந்தால் மனைவி,
நட்பானால் தோழி என ஏனோ ஏற்க மறுக்கிறது இந்த சமுதாயம்!!!

எழுதியவர் : தமிழச்சி (27-Feb-19, 8:16 pm)
Tanglish : natpu natpe
பார்வை : 1682

மேலே