தூரிகை காணாத வாக்கியமவள்

மலர் கொண்டு தொடுத்தும்விட்டேன்
மயில் கண்டு ஆடியும்விட்டாள்
தூரிகை காணாத வாக்கியமவள்
புள்ளியிடாத கோல விழிகள்
கொள்ளை போகாத தங்கசிரிப்பு
அம்பு எய்யாத இமை
ஒர விழி பேசாத மொழி
மௌன சிரிப்பு குவிழ்ந்த
இதழ் குவியாத கண்கள் ..
வரம் வாங்காமலேயே அழகு தாரகை