தியாகத்தின் பரிசு

கர்ப்பமுற்ற மனைவியை பிரிந்து
சென்றேன் .......

நாட்டிற்கு உயிர்த்தியாகம் செய்தேன்
கடவுள் என்னை சொர்கத்திற்கு அனுப்பினார்

நான் சென்ற இடம் ....

என் மனைவியின் கருவறை .....

எழுதியவர் : சங்கீத் ஜோனா (1-Mar-19, 3:44 pm)
சேர்த்தது : சங்கீத் ஜோனா
Tanglish : thiyagathin parisu
பார்வை : 521

மேலே