கண்ணத்துல முத்தம் வச்சி

கண்ணத்துல முத்தம் வச்சி
மடிமேல தூங்கவச்சி
ராமுழுக்க தாலாட்டி
கனவில் கூட்டி போறவளே!
உன்வயிற்றில் நான்பிறக்க-என்
சத்தத்தில் நீசிரிக்க!
விரல்பிடித்து நிலா காட்டி
சோறு ஊட்டிவிட்டவளே...

எழுதியவர் : sahulhameed (2-Mar-19, 8:58 am)
சேர்த்தது : HSHameed
பார்வை : 210

மேலே