மாலைத்தென்றல் தமிழ்மன்றமே

நீந்திடும் நீலவிழி கள்நில வின்நிழலோ
ஏந்திடும் புன்னகை பூவிளவே னில்மலரோ
சாய்ந்திடும் மாலைத்தென் றல்தமிழ் மன்றமே
சாய்ந்திடு மோநம்கா தல் .

எழுதியவர் : கவின் சாரலன் (2-Mar-19, 9:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே