மகரந்தச் சேர்க்கை

காய்கள்

கனியாக மறுக்கப்படும் போது

மலர்கள்

மகரந்தச் சேர்க்கைக்கு

மறுக்கலாமே...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (5-Mar-19, 1:07 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 150

மேலே