உயிர் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து

பூவுலக தேவதைக்கு
இன்று பிறந்தநாள்!
வாழ்த்துக் கூற வார்த்தைகளைத்
தேடுகின்றேன் –
வரிகளே அமையவில்லை.

ஒவ்வொரு பிறந்தநாளன்றும்
ஓராயிரம் இதயங்கள்
உன்னை வாழ்த்தத்தான் செய்கிறது ,
இந்த வருடம் என் இதயமும்...

எண்ணங்கள் வண்ணமாகட்டும்,

வாழ்க வளமுடன் 🌳

எழுதியவர் : யான் சரத் (6-Mar-19, 1:09 pm)
பார்வை : 319

மேலே