வண்ணம் நிறைவான வில்லும் கலைந்திடும்

வண்ணம் நிறைவான வில்லும் கலைந்திடும்
எண்ணற்ற நீரலையும் காணாமல் போகும்உன்
புன்னகையில் நீந்திவரும் வெள்ளை அலைகளோ
என்றுமே ஓய்வதில்லை ஏன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (6-Mar-19, 1:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே