நீலவிழி நீலவான்நி லாவுக்கா ராதனை

நீலவிழி நீலவான்நி லாவுக்கா ராதனை
பாலையை யும்பசுமை யாக்கு முனதுபார்வை
ஆல மரநிழலில் வித்தியாச மானபாடம்
சோலை குளிர்நீதந் தாய் .

எழுதியவர் : கவின் சாரலன் (6-Mar-19, 4:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே