அன்பே நீ

அன்பே நீ
காற்றாக வருகிறாய்
என் சுவாசத்திற்கு

நீ மழையாகப்
பொழிகிறாய் என்
தோட்ட மலா்களுக்கு

சில நேரம் என்னை
நெருப்பாகச் சுடுகிறாய்
உன் கோபத்தால்

பூமாத்தேவியாக
என்னைத்
தாங்கிக்கொள்கிறாய்
உன் மடியில்

வானம் போல
வாாி வழங்குகிறாய்
உந்தன் அன்பை ..!
எந்தன்மேலே

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (7-Mar-19, 12:23 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : annpae nee
பார்வை : 132

மேலே