உன் பிரிவு

உன் நினைவுகள்
சுகமானது

உன் அன்பு
அழகானது

உன் வார்தைகள்
இனிமையானது

உன் கோபம்
உரிமையானது

உன் பிரிவு எனக்கு
கொடுமையானது

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (7-Mar-19, 12:24 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : un pirivu
பார்வை : 84

மேலே