இமைகள் கவிந்திடின் மாலை மயக்கம்

இதழ்கள் இடைவெளியில் வெண்மைப்பூந் தோட்டம்
இமைகள் கவிந்திடின் மாலை மயக்கம்
இருவிழிகள் காதலால யத்தினெழில் தீபம்
இதழ்மொழிந்தால் இன்னிசைரா கம்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-19, 9:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே