என்னை முழுவதும் மறந்துவிடடி 555

என்னுயிரே...


இனியும் என்னை நினைக்காதே

என்று சொல்லிவிட்டாய்...


என் நினைவெல்லாம்

நீ என்பதை மறந்து...


உன் செல்பேசி எண்களையும்

மாற்றிவிட்டாயடி...


என் உடம்பில் உள்ள

ஒவ்வொரு செல்லிலும்...


உன் நினைவுகள்

நிறைந்திருப்பதை மறந்தாயோ...


எல்லாம் மறந்தவள் நீ

என்னை முழுவதும் மறந்துவிடு...


தெரியாமல் கூட என்

கண்களில் பட்டுவிடாதே...


என்னுயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Mar-19, 4:11 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 370

மேலே