அழுகை...

என்-கண்களுக்கு
அழத் தெரியாது.

ஆனால்,
என் கண்களுக்காக-
ஒவ்வொரு முறையும்

என் மனது
அழுவது
எனக்கு மட்டுமே தெரியும்...

எழுதியவர் : மதன்.... (1-Sep-11, 6:24 pm)
சேர்த்தது : Madhankumar R
Tanglish : azhukai
பார்வை : 490

மேலே