வா

என்னுடன் சேர உனக்கு
சம்மதமா

அப்படி என்றால் வா

கூட்டணி அமைப்போம்

நீ பாதி நான் பாதி

சக்தியும் சிவமுமாய்

எழுதியவர் : நா.சேகர் (8-Mar-19, 10:28 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vaa
பார்வை : 199

மேலே