பெண்

பெண்ணில் பெண்ணின் பெண்மையைக் கண்டு
பெருமைப்படு அவள் கற்பிற்கு காப்பாய் நின்று
கற்பிற்கு தலை வணங்கி அவள் அன்பில் தாய்மைக்கண்டு
அந்த தாய்மைக்கு தலை வணங்கு அவள் உன் காதலியாய்
வந்தமைந்தால் நல்ல கணவனாய் நீ அமைந்துவிடு
அவளை உன் கண்ணிமைப்போல் காத்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Mar-19, 11:57 am)
Tanglish : pen
பார்வை : 68

மேலே