என் வாழ்க்கையில்

என் வாழ்க்கை இரு பெண்களோடு முடிய வேண்டும்.

என் உடல் சுமந்து கருவறைத் தந்தவளோடும்👩!

என் உடன் இருந்து மணவறை வந்தவளோடும்👣!

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்.

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (9-Mar-19, 6:09 pm)
Tanglish : en vazhkkaiyil
பார்வை : 556
மேலே