கைக்கூ

அழகிய பட்டாடை ஒவ்வொன்றும்
பிரித்தெடுக்கும் போது அதை பார்த்திருக்கும்
அனைவர் கண்களும் குளமாகும் ..

எழுதியவர் : பாத்திமாமலர் (9-Mar-19, 9:08 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 127

மேலே