தேர்தல் ஹைக்கூ 01

மாறி மாறி துப்பிக்கொண்ட
எச்சில்
கூவத்தில் ஒன்றாய்
தேர்தல் கூட்டணி

எழுதியவர் : ந.சத்யா (10-Mar-19, 2:31 pm)
பார்வை : 96

மேலே