மங்கை கவிதைக்கு அழகு

பங்கயப் பூக்காலை செங்கதி ருக்கழகு
திங்கள் வரும்மாலை அல்லிமல ருக்கழகு
சங்கத் தமிழ்கவிஞன் நெஞ்சத் தினிற்கழகு
மங்கை கவிதைக் கழகு !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Mar-19, 9:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 130

மேலே