இறுதி நாள்

சதை கோவிலிருந்து, ஆன்மா
விடுதலை பெற்ற கணமே
மனிதனின் இறுதி நாள்

எழுதியவர் : கண்மணி (11-Mar-19, 12:14 pm)
சேர்த்தது : கண்மணி
Tanglish : iruthi naal
பார்வை : 4637

மேலே