ஆம் நானும் மாறலாம் என தோணுது

ஆம் நானும் மாறலாம் என தோணுது

கட்டுபாடில்லை
வரைமுறை இல்லை
சாலை விதிமுறை இல்லை
வேகத்தடை இல்லை
ஒளி பெருக்கி இல்லை
சுங்கச்சாவடி கட்டணம் இல்லை
போக்குவரத்து காவலர்களுக்கு லஞ்சம் இல்லை

உன்னை போல் நானும் தடையின்றி செல்வதற்கு முகிலாய் மாறவேண்டும்

BY ABDUL DGS

எழுதியவர் : (12-Mar-19, 2:02 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 65

மேலே