என்னுள் எப்படி நுழைந்தாய்

இன்றுவரை
எனக்குள் இருக்கும்
இனம் புரியாத கேள்வி..
என்னுள் நீ
எப்படி வந்தாய்
என்பது தான்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Mar-19, 12:29 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 559
மேலே