உந்தன் பார்வை

கயல் விழியே உந்தன்
கண்கள் சுழன்று தந்த
ஒரே ஒரு பார்வைக்கு
நான் உன்னை சரணடைந்தேன்
நெம்புக்கோல்கொண்டு உலகையே
தூக்கிவிடலாம் என்றாற்போல்
உன் பார்வை நீயே அறியா ஓர்
நெம்புக்கோலடி பெண்ணே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Mar-19, 6:53 pm)
Tanglish : unthan parvai
பார்வை : 349

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே