சொற்களின் மோதல்

இதமான தென்றலில்
உன் இதயமும்
என் இதயமும்
சொற்கள் எனும்
கற்களை வீசி மோதிக்கொள்கின்றன
வானத்தில்
நிலா பால்மழை பொழிந்துக்கொண்டிருக்கிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (14-Mar-19, 11:27 pm)
Tanglish : sorkalin mothal
பார்வை : 86
மேலே