தமிழ்ப்பால்

பால் தமிழ்பால்
அதன் அணைப்பால்
மென் சுவைப்பால்
தேன் இனிப்பால்
சொல் தொடர்பால்
வரும் அமைப்பால்
தமிழன் நினைப்பால்
அரும் பொருட்பால்
தரும் பொறுப்பால்
பெரும் இணைப்பால்
நலம்மிக்க கட்டுக்கோப்பால்
அகிலமே தமிழ் வியப்பால்
கண்டு உள்ளம் நெகிழ்ப்பால்
வியக்குதே மக்கள் வியப்பால்
தமிழ்ப்பால் இது தமிழ்ப்பால்

எழுதியவர் : பாத்திமாமலர் (14-Mar-19, 11:36 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 265

மேலே