கிளிக்

மருதாணி
வரைந்த உன் அழகிய
கைகளை நான்
என் கைகளோடு
கோர்க்கும்போது
வானத்தில் மின்னல்
ஒன்று கிளிக் செய்து மறைகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (14-Mar-19, 11:45 pm)
பார்வை : 49
மேலே