ஹைக்கூ

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
நதியில் நிலா

எழுதியவர் : ஸ்பரிசன் (15-Mar-19, 12:09 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : haikkoo
பார்வை : 75
மேலே